அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், வெட்டுவானம் - 635809, வேலூர் .
Arulmigu Ellaiamman Temple, Vettuvanam - 635809, Vellore District [TM001361]
×
Temple History
தல பெருமை
மண்ணுலகில் பரம்பொருளின் தேவியவள் பல்வேறு வடிவங்களில் அவதாரமாகி பற்பல பெயர்களில் மக்களால் வழிபட்டு மகிழ்வெய்துகின்றனர், வேண்டும் வரங்களை தருபவளாகவும், அருள்பாலிக்கும் அம்மையாகவும் சிறப்புடன் விளங்கி வருகின்றாள்.
கமண்டல நதிக்கரையில் ஜமதக்கனி முனிவரின் தர்மபத்தினியாகிய ரேணுகாதேவி மண்ணில் குடம் செய்து நீர் எடுத்து வரச்சென்ற அவள் மாயை காரணமாக தன்னிலை மறக்க மண்ணால் செய்யப்பட்ட நீர்குடமானது நீரால் அடித்து செல்லப்படுகிறது. அதோடு இருப்பிடம் வந்த ரேணுகாதேவி ஜமதக்கனி முனிவரிடம் பொய்மைகூற கோபமுற்ற ஜமதக்கனி முனிவர் தன் மகன் பரசுராமன் மூலம் ரேணுகாதேவியின் தலையை வெட்ட பணித்தனன். இதன்படியே இவ்வூர் வெட்டுவாணம் எனப் பெயர் வரலாயிற்று சாபம் நீங்கப்பெற்று உயிர்பித்த அவள் அருள்மிகு எல்லையம்மனாக வீற்றிருந்து வரம் தருவதாக பல்லாயிரக்கணக்கான மக்கள்...மண்ணுலகில் பரம்பொருளின் தேவியவள் பல்வேறு வடிவங்களில் அவதாரமாகி பற்பல பெயர்களில் மக்களால் வழிபட்டு மகிழ்வெய்துகின்றனர், வேண்டும் வரங்களை தருபவளாகவும், அருள்பாலிக்கும் அம்மையாகவும் சிறப்புடன் விளங்கி வருகின்றாள்.
கமண்டல நதிக்கரையில் ஜமதக்கனி முனிவரின் தர்மபத்தினியாகிய ரேணுகாதேவி மண்ணில் குடம் செய்து நீர் எடுத்து வரச்சென்ற அவள் மாயை காரணமாக தன்னிலை மறக்க மண்ணால் செய்யப்பட்ட நீர்குடமானது நீரால் அடித்து செல்லப்படுகிறது. அதோடு இருப்பிடம் வந்த ரேணுகாதேவி ஜமதக்கனி முனிவரிடம் பொய்மைகூற கோபமுற்ற ஜமதக்கனி முனிவர் தன் மகன் பரசுராமன் மூலம் ரேணுகாதேவியின் தலையை வெட்ட பணித்தனன். இதன்படியே இவ்வூர் வெட்டுவாணம் எனப் பெயர் வரலாயிற்று சாபம் நீங்கப்பெற்று உயிர்பித்த அவள் அருள்மிகு எல்லையம்மனாக வீற்றிருந்து வரம் தருவதாக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆடிப்பெருவிழா நாட்களிலும் பிரம்மோற்சவ நாடகளிலும் வந்து வழிபட்ட வண்ணம் உள்ளனர் இதுவே இத்திருக்கோயிலின் வரலாறு ஆகும்.
புராண பின்புலம்
மண்ணுலகில் பரம்பொருளின் தேவியவள் பல்வேறு வடிவங்களில் அவதாரமாகி பற்பல பெயர்களில் மக்களால் வழிபட்டு மகிழ்வெய்துகின்றனர், வேண்டும் வரங்களை தருபவளாகவும், அருள்பாலிக்கும் அம்மையாகவும் சிறப்புடன் விளங்கி வருகின்றாள். கமண்டல நதிக்கரையில் ஜமதக்கனி முனிவரின் தர்மபத்தினியாகிய ரேணுகாதேவி மண்ணில் குடம் செய்து நீர் எடுத்து வரச்சென்ற அவள் மாயை காரணமாக தன்னிலை மறக்க மண்ணால் செய்யப்பட்ட நீர்குடமானது நீரால் அடித்து செல்லப்படுகிறது. அதோடு இருப்பிடம் வந்த ரேணுகாதேவி ஜமதக்கனி முனிவரிடம் பொய்மைகூற கோபமுற்ற ஜமதக்கனி முனிவர் தன் மகன் பரசுராமன் மூலம் ரேணுகாதேவியின் தலையை வெட்ட பணித்தனன். இதன்படியே இவ்வூர் வெட்டுவாணம் எனப் பெயர் வரலாயிற்று சாபம் நீங்கப்பெற்று உயிர்பித்த அவள் அருள்மிகு எல்லையம்மனாக வீற்றிருந்து வரம் தருவதாக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆடிப்பெருவிழா நாட்களிலும் பிரம்மோற்சவ...மண்ணுலகில் பரம்பொருளின் தேவியவள் பல்வேறு வடிவங்களில் அவதாரமாகி பற்பல பெயர்களில் மக்களால் வழிபட்டு மகிழ்வெய்துகின்றனர், வேண்டும் வரங்களை தருபவளாகவும், அருள்பாலிக்கும் அம்மையாகவும் சிறப்புடன் விளங்கி வருகின்றாள். கமண்டல நதிக்கரையில் ஜமதக்கனி முனிவரின் தர்மபத்தினியாகிய ரேணுகாதேவி மண்ணில் குடம் செய்து நீர் எடுத்து வரச்சென்ற அவள் மாயை காரணமாக தன்னிலை மறக்க மண்ணால் செய்யப்பட்ட நீர்குடமானது நீரால் அடித்து செல்லப்படுகிறது. அதோடு இருப்பிடம் வந்த ரேணுகாதேவி ஜமதக்கனி முனிவரிடம் பொய்மைகூற கோபமுற்ற ஜமதக்கனி முனிவர் தன் மகன் பரசுராமன் மூலம் ரேணுகாதேவியின் தலையை வெட்ட பணித்தனன். இதன்படியே இவ்வூர் வெட்டுவாணம் எனப் பெயர் வரலாயிற்று சாபம் நீங்கப்பெற்று உயிர்பித்த அவள் அருள்மிகு எல்லையம்மனாக வீற்றிருந்து வரம் தருவதாக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆடிப்பெருவிழா நாட்களிலும் பிரம்மோற்சவ நாட்களிலும் வந்து வழிபட்ட வண்ணம் உள்ளனர் இதுவே இத்திருக்கோயிலின் வரலாறு ஆகும்.