1 | காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் | நுழைவாயில் கதவருகே வலது புறமாக உள்ளது. | |
2 | குடிநீர் வசதி (ஆர்.ஓ) | கொடிமரத்திற்கு இடது புறம், அலுவலக வாசலில் உள்ளது | |
3 | சக்கர நாற்காலி | திருக்கோயில் அலுவலகம் | |
4 | வாகன நிறுத்தம் | கொடி மரத்திற்கு முன்புறம் | |
5 | திருக்குளம் | திருக்கோயிலுக்கு உள்ளே அம்பாள் சன்னதி எதிர்புறம் உள்ளது. திருக்கோவிலுக்கு வெளியில் எதிர்புறம் உள்ளது | |
6 | திருக்குளம் | திருக்கோயில் எதிர்புறம் | |
7 | கழிவறை வசதி | திருக்கோயில் அலுவலகம் பின்புறம் |