| 1 | குடிநீர் வசதி (ஆர்.ஓ) | பிரகாரம் | |
| 2 | காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் | கோயிலுக்கு முன்புறம் | |
| 3 | தங்குமிட வசதி | திருக்கோயில் அருகில் 100 மீட்டர் தொலைவில் | |
| 4 | துலாபாரம் வசதி | அர்த்த மண்டபத்தில் | |
| 5 | கழிவறை வசதி | திருக்கோயிலுக்கு எதிரில் 100 மீட்டர் தொலைவில் | |
| 6 | குளியல் அறை வசதி | திருக்கோயில் அருகில் 10 மீட்டர் தூரத்தில் உள்ளது. |