Screen Reader Access     A-AA+
அருள்மிகு பூங்காவனத்தம்மன் என்கிற அங்காளப்பரமேஸ்வரி திருக்கோயில், புட்லூர் - 602025, திருவள்ளூர் .
Arulmigu Poongavanathamman Alias Ankalaparameswari Temple, Putlur - 602025, Tiruvallur District [TM001644]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

பூங்காவனத்தம்மன் இங்கு நிறைமாத கர்ப்பிணி யாக காட்சி தருகிறார், வேம்பு, புன்னை, பனை, மா போன்ற மரங்கள் அமைந்த பூங்காவில் அமர்ந்திருப்பதால் பூங்காவனத்தம்மன் எ அழைக்கப்படுகிறார். பெண்கள் குழந்தை வரம் வேண்டி 9 வாரங்கள் வழிபட்டு தாய்மை பேறு அடைகின்றனர்

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 12:00 PM IST
02:00 PM IST - 08:30 PM IST
09:00 PM IST - 09:00 PM IST
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை; மற்ற நாட்களில் காலை 6:30 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை நடை திறந்திருக்கும்.