| 1 | பாலூட்டும் தாய்மார்கள் அறை | தேவஸ்தானம் அலுவலகம் அருகில் | |
| 2 | மின்கல ஊர்தி | அலுவலகம் அருகில் | |
| 3 | சக்கர நாற்காலி | பைரவர் சன்னதி அருகில் | |
| 4 | குடிநீர் வசதி (ஆர்.ஓ) | மடப்பள்ளி அருகில் | |
| 5 | குடிநீர் வசதி (ஆர்.ஓ) | அலுவலகம் அருகில் | |
| 6 | காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் | கிழக்கு கோபுரம் அருகில் | |
| 7 | சாண எரிவாயு | மடப்பள்ளி அருகில் | |
| 8 | பொருட்கள் பாதுகாக்கும் அறை | கிழக்கு ராஜகோபுரம் நுழைவாயில் அருகில் |