Screen Reader Access     A-AA+
ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ மடம் சமஸ்தானம், பெரிய காஞ்சிபுரம், காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Sri Kamakshi Ambal Devasthanam, Sri Kanchi Kamakoti Peedam, Sri Madam Samasthanam, Big, Kancheepuram - 631502, Kancheepuram District [TM001865]
×
Temple History

தல வரலாறு

காஞ்சி காமாட்சி அம்மன் பண்டாசுரன் என்ற அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும் பெற்றிருந்தான். ஆனாலும், அனைவருக்கும் மரணம் உண்டு என்ற பொதுவிதியின் அடிப்படையில், அவனுக்கு ஒன்பது வயது பெண்குழந்தையால் தான் மரணம் நிகழும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அவனால் தேவர்களுக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டதால், அன்னை பராசக்தி காமாட்சியாக அவதாரம் எடுத்து, அவனை அழித்து இத்தலத்தில் எழுந்தருளினாள். கோபமாக இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஏற்படுத்தி, உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினார். தல பெருமை ? துர்வாச முனிவரால் கிருதயுகத்தில் 2000 சுலோகங்களாலும், பரசுராமரால் திரேதாயுகத்தில் 1500 சுலோகங்களாலும், தவுமியாசார்யாரால் துவாபரயுகத்தில் 1000 சுலோகங்களாலும், ஆதிசங்கரரால் கலியுகத்தில் 500 சுலோகங்களாலும் பாடப்பட்ட...

தல பெருமை

புராண பின்புலம்

காஞ்சி காமாட்சி அம்மன் ? பண்டாசுரன் என்ற அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும் பெற்றிருந்தான். ஆனாலும், அனைவருக்கும் மரணம் உண்டு என்ற பொதுவிதியின் அடிப்படையில், அவனுக்கு ஒன்பது வயது பெண்குழந்தையால் தான் மரணம் நிகழும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. ? அவனால் தேவர்களுக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டதால், அன்னை பராசக்தி காமாட்சியாக அவதாரம் எடுத்து, அவனை அழித்து இத்தலத்தில் எழுந்தருளினாள். கோபமாக இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஏற்படுத்தி, உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினார். தல பெருமை ? துர்வாச முனிவரால் கிருதயுகத்தில் 2000 சுலோகங்களாலும், பரசுராமரால் திரேதாயுகத்தில் 1500 சுலோகங்களாலும், தவுமியாசார்யாரால் துவாபரயுகத்தில் 1000 சுலோகங்களாலும், ஆதிசங்கரரால் கலியுகத்தில் 500 சுலோகங்களாலும்...