1 | குடிநீர் வசதி (ஆர்.ஓ) | திருக்கோயில் உள் புறத்தில் திருக்கோயில் அலுவலகம் அருகில் | |
2 | கல்யாண மண்டபம் | திருக்கோயில் வெளியில் இடது புறம் | |
3 | திருமணம் நடத்துதல் | திருக்கோயிலின் உள் புறத்தில் அதாவது திருப்பள்ளி அறை அருகில் அமைந்துள்ளது | |
4 | திருக்குளம் | திருக்கோயில் பின் புறம் | |
5 | கழிவறை வசதி | திருக்கோயில் வெளியில் | |
6 | குளியல் அறை வசதி | திருக்கோயிலின் வெளியில் |