மலைகள் ஒளஷதங்கள் நிறைந்த காடு காண்டரண்யா க்ஷேத்ரம் என்றழைக்கப்படுகிறது பாரத தேசத்தில் வைணவ தேசங்களில் வது திவ்ய தேசம் திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் மங்களாசாசனம் பெற்ற ஸ்தலம் பெருமாள் நான்கு நிலைகளில் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என காட்சியளிக்கிறார் திருமணங்கள் தடங்கல் குழந்தைப்பேறு பெற வியாபாரம் விருத்தி கிரகதோஷ நிவர்த்தி செய்யும் முதன்மை பிராத்தனை ஸ்தலமாகும் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்ய வரும் காலத்தில் இம்மலையானது நீரினால் சூழப்பட்டு இருந்தபடியால் மாமலையாவது நீர்மலையே என்று ஆழ்வாரால் திருநீர்மலை என்று பெயர் பெற்றது வடமொழியில் தோயாத்ரி என்று அதன் பொருள் தோயம் என்றால் நீரினையும் அத்ரி என்றால் மலையாக பொருள் கொள்ளப்படுகிறது இந்த ஸ்தலத்தை வணங்கும்போது ஸ்ரீரங்கம் ...