| 1 |
தங்கத் தேர் |
திருக்கோயில் அருகில் தங்கசாலை தெருவில் தேர் கிடங்கில் உள்ளது |
|
| 2 |
திருமணம் நடத்துதல் |
திருக்கோயில் உள்புறம் மற்றும் மேல்மாடியில் உள்ளது |
|
| 3 |
கல்யாண மண்டபம் |
திருக்கோயில் உள்புறம் மற்றும் மேல்மாடியில் உள்ளது |
|
| 4 |
சக்கர நாற்காலி |
|
|
| 5 |
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் |
திருக்கோயில் நுழைவாயிலில் இடதுபுறம் மூன்று பாதணி பாதுகாப்பு தாங்கி உள்ளது |
|
| 6 |
திருக்குளம் |
திருக்கோயில் மேற்கு பகுதியில் சித்தி புத்தி விநாயகர் சன்னதி அருகில் உள்ளது |
|
| 7 |
உடை மாற்றும் அறை |
|
|
| 8 |
குடிநீர் வசதி (ஆர்.ஓ) |
திருக்கோயில் உள்புறம் தெற்கு பகுதியில் அலங்கார மண்டபத்தை அடுத்து உள்ளது |
|
| 9 |
வெள்ளித் தேர் |
திருக்கோயில் அருகில் தங்கசாலை தெருவில் தேர் கிடங்கில் உள்ளது |
|
| 10 |
குளியல் அறை வசதி |
தேர் கிடங்கு அருகில் உள்ளது |
|