| 1 | தங்கத் தேர் | திருக்கோயில் உட்பிராகாரம் | |
| 2 | திட கழிவு மேலாண்மை | அலுவலகம் அருகில் | |
| 3 | துலாபாரம் வசதி | லஷ்மி நரசிம்மர் சன்னதி எதிரில் அமைந்துள்ளது | |
| 4 | சக்கர நாற்காலி | முகப்பு வாயில் | |
| 5 | காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் | திருக்கோயில் முகப்பில் | |
| 6 | குடிநீர் வசதி (ஆர்.ஓ) | ||
| 7 | மரத் தேர் | யாகசாலை பின்புறம் | |
| 8 | கழிவறை வசதி | தென் கிழக்கு |