| 1 | குடிநீர் வசதி (ஆர்.ஓ) | திருக்கோயில் வளாகம் | |
| 2 | காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் | திருக்கோயில் காம்பவுண்ட் அருகில் | |
| 3 | திருமணம் நடத்துதல் | திருக்கோயில் உள்ளே | |
| 4 | நூலக வசதி | திருக்கோயில் பிரகாரத்தில் நூலகம் ஒன்று நல்ல நிலையில் உள்ளது. | |
| 5 | கழிவறை வசதி | திருக்கோவிலின் ஓரமாக உள்ளது |