சென்னை பெசன்ட்நகர் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் இந்த நூற்றாண்டில் திருக்கோயில் கட்டிடக் கலை வரலாற்றில் சிறப்பம்சங்களில் ஒன்றான அஷ்டாங்க விமானம் என்னும் அமைப்பில் ஒரே விமானத்தின் கீழ் எட்டு இலக்குமிகளுக்கும் தனித்தனியே சன்னதிகள்அமைந்துள்ளன. எட்டு இலக்குமிகளின் சக்திகளையும் ...