Screen Reader Access     A-AA+
அருள்மிகு அனுமந்தராயசுவாமி திருக்கோயில், Idukampalayam - 641302, கோயம்புத்தூர் .
Arulmigu Hanumantharayar Temple, Idukampalayam - 641302, Coimbatore District [TM009779]
×
Facility
1 குடிநீர் வசதி (ஆர்.ஓ) அன்னதான மண்டபத்தில்
2 வாகன நிறுத்தம் திருக்கோயிலின் கீழ்புறம் முன் பகுதியில்
3 சக்கர நாற்காலி திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளது
4 கழிவறை வசதி திருக்கோயிலில் இடது புறம் அன்னதான மண்டபத்தின் பின்புறம் கழிப்பறை மொத்தம் 10 அறைகள் உள்ளன.
5 குளியல் அறை வசதி திருக்கோயிலில் இடது புறம் அன்னதான மண்டபத்தின் பின்புறம் மற்றும் அலுவலகத்தின் பின்புறம்
6 சூரிய மின்சக்தி திருக்கோயிலின் மேல் வலபுறத்தில் அமைக்கப்பட்டுள்ளது