Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் விநாயகர் திருக்கோயில்கள், பிச்சம்பாளையம் - 641603, திருப்பூர் .
Arulmigu Mariamman Vinayagar Temple, Pichampalayam - 641603, Tiruppur District [TM010056]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயிலின் திருப்பணி மற்றும் முந்தைய கட்டிட வடிவமைப்பைக் காங்கையில் இதன் வரலாறு சுமார் 55 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் எனத் தெரிய வருகிறது. அக்காலத்தில் இப்பகுதி வனப்பகுதியாகவும், கோட்டையாகவும் இருந்து திகழ்த்து வந்துள்ளது. மைசூரை கடந்து இப்பகுதி வழியே செல்கையில் இப்பகுதியில் கோட்டை அமைத்து சென்றுள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதன் பெயராகத்தான் இக்கோயில் தேவதைக்கு, கோட்டை மாரியம்மன் எனப் பெரியார் கருவி வந்துள்ளது .

தல பெருமை

இத்திருக்கோயிலின் திருப்பணி மற்றும் முந்தைய கட்டிட வடிவமைப்பைக் காண்கையில், இதன் வரலாறு சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் எனத்தெரிய வருகிறது. அக்காலத்தில் இப்பகுதி வனப்பகுதியாகவும், மைசூரை கடந்து இப்பகுதி வழியே செல்கையில் இப்பகுதியில கோட்டை அமைத்துச் சென்றுள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதன் பெயராகத்தன் இக்கோயில் தேவதைக்கு, கோட்டை மாரியம்மன் எனப்பெயர் மருவி வந்துள்ளது. பல ஆண்டுகள் கழித்து இப்பகுதியில்...

இலக்கிய பின்புலம்

முன்னோரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயி ஒருவர் அம்பாள் மீது தீவீர பக்தி கொண்டவராக இருந்தார் பசு வளர்க்கும் தொழில் செய்து வந்த அவர் தனது உபயோகத்திற்கு போக மீது பாலை குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார் ஒருசமயம் அவர் வளர்த்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து பால் கறக்கவில்லை சந்தேகமடைந்த விவசாயி பசுவிடம் இருந்து யாரோ பாலை திருடுவதாக எண்ணி அதனை அதனை கண்காணித்தார் அப்போது பசுக்கூட்டத்தில் இருந்து தனியே சென்ற அப்பசு ஓரிடத்தில் தானாக பால் சுரந்தது இதனை கண்டு வியப்படைந்த பக்தர் அருகில் சென்று பார்த்தார் அங்கு ஒரு ஜோதி தெரிந்தது பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பிவிட்டார் அன்றிரவு அவரது கனவில் தோன்றிய மாரியம்மன்...

புராண பின்புலம்