தல வரலாறு

முத்தணம்பாளையம் எனும் தரள நகர் ஆலயம் தோன்றுதல் தலம் முத்தணம்பாளையம் மலைவளம் மிக்க கொங்கு நாட்டில் மலையரசன் மகளான பார்வதி தேவியார் அங்காளம்மனாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கஎழுந்தருளிய இடம் இத்தலம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. சுமார் 800 ஆண்டுகளுக்கும் முன்னே இது முதன் முதலில் ஆலயமாக எழுத்ப்பட்டிருக்கலாம் என்பது செவிவழிச் செய்தியாகும்.