அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில், பச்சைமலை, Modachur, Gobichettaipalayam - 638476, ஈரோடு .
Arulmigu Subramaniyaswamy Temple, Modachur, Gobichettaipalayam - 638476, Erode District [TM010247]
×
Temple History
தல பெருமை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டம் மொடச்சூர் கிராமத்தில் உள்ள பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் சட்டப்பிரிவு ன் கீழ் பட்டியலில் சேர்ந்த மூன்றாம் நிலைத் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் கொங்கு மண்டலத்தில் உள்ள முருகன் திருக்கோயில்களில் பழம்பெருமை வாய்ந்த திருக்கோயிலாகும். இங்கே சுப்பிரமணியசுவாமி குழந்தையாக எழுந்தருளியுள்ளார். பழனிமலை நாயகனைப் போல் இவரும் மேற்கு நோக்கி பக்தர்களுக்கு காட்சி ஒரு சிறப்பு பச்சைமலைபவளமலை எங்கள் மலை அம்மே பரமசிவன் வாழுவதும் எங்கள் மலை அம்மே என குறவஞ்சிப் பெண் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா தைப்பூச திருவிழா கந்த சஷ்டி சூரசம்ஹார...ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டம் மொடச்சூர் கிராமத்தில் உள்ள பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் சட்டப்பிரிவு ன் கீழ் பட்டியலில் சேர்ந்த மூன்றாம் நிலைத் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் கொங்கு மண்டலத்தில் உள்ள முருகன் திருக்கோயில்களில் பழம்பெருமை வாய்ந்த திருக்கோயிலாகும். இங்கே சுப்பிரமணியசுவாமி குழந்தையாக எழுந்தருளியுள்ளார். பழனிமலை நாயகனைப் போல் இவரும் மேற்கு நோக்கி பக்தர்களுக்கு காட்சி ஒரு சிறப்பு பச்சைமலைபவளமலை எங்கள் மலை அம்மே பரமசிவன் வாழுவதும் எங்கள் மலை அம்மே என குறவஞ்சிப் பெண் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா தைப்பூச திருவிழா கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா போன்ற விழாக்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பல்லாயிரக் கணக்கானோர் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். சிறிய அளவில் இருந்த இத்திருக்கோயிலுக்கு பெரிய அளவில் திருப்பணிகள் செய்து ..ம் நாள் சொர்ணபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் இத்திருக்கோயிலில் ..ல் குடமுழுக்கு நடைபெற்றது. இத்திருக்கோயில் ம் வருடம் புனரமைத்து கட்டப்பட்டதற்கான கல்வெட்டு சான்று உள்ளது. இதற்கு முந்தைய காலம் குறித்தான வரலாற்று சான்றுகள் இல்லை. தொல்பொருள் துறையினரின் கள ஆய்விலும் இத்திருக்கோயில் ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.