தல வரலாறு
பொன்காளி அம்மன் திருக்கோவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் சிவகிரி தலையநல்லூரில் அமைந்துள்ளது. இக்கோவில் முறையே கூறைகுல மற்றும் விளையன்குல கொங்கு வேளாளர் கவுண்டர்களின் குல தெய்வமாக வணங்கப்படுகிறது. விளைய காளிஅன்னன் கூரை காளிஅன்னன் இருவரிடம் ஐயாயிரம் பொன் வாங்கி கொண்டு தலையனல்லூர் ராச முப்பாடு கோயில் முப்பாடு ஆகியவைற்றை வேட்டுவ சமுதாயம் காசியப்ப கவுண்டர்க்கு கொடுத்த செய்தி உள்ளது