காவிாியின் உற்பத்திக்கும் சங்கமத்திற்கும் மையப்பகுதியான காளமங்கலத்தில் காவிாியின் தென்கரைமேல் வடக்கு நோக்கிய வண்ணம் அன்னை பராசக்தியானவள் குலவிளக்கு அம்மன் என்ற திருப்பெயாில் தன்னை வணங்கும் அன்பர்களுக்கும் அடியார்களுக்கும் அருள் பொழிந்து வருகிறாள்.காவிாியின் உற்பத்திக்கும் சங்கமத்திற்கும் மையப்பகுதியான காளமங்கலத்தில் காவிாியின் தென்கரைமேல் வடக்கு நோக்கிய வண்ணம் அன்னை பராசக்தியானவள் குலவிளக்கு அம்மன் என்ற திருப்பெயாில் தன்னை வணங்கும் அன்பர்களுக்கும் அடியார்களுக்கும் அருள் பொழிந்து வருகிறாள்.