Screen Reader Access     A-AA+
அருள்மிகு மத்தியபுரீஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் குலவிளக்கம்மன் திருக்கோயில், Nanjaikalamangalam - 638153, ஈரோடு .
Arulmigu Nageshwarar Kulavilakkamman Temple, Nanjaikalamangalam, Modakurichi - 638153, Erode District [TM010272]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், நஞ்சை காளமங்கலம், மன்னாதம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு மத்தியபுரீஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் குலவிளக்கம்மன் திருக்கோயில்கள் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கண்ணகுல வேளாளர் சமுதாய மக்களின் குடிபாட்டு கோயிலாகும். இத்திருக்கோயில் நிர்வாகம் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் வெங்கம்பூர் திருக்கோயிலின் செயல்அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது. கணபதிபாளையம் நால்ரோடு என்கிற பஸ் நிலையம் உள்ளது. மேற்படி கணபதிபாளையம் நால்ரோட்டிலிருந்து வடக்கு நோக்கி சுமார் 3 கி.மீ. தொலைவில் இருபக்கமும் பசுமை நிறைந்த வயல்களும், காவிரி கரையோரத்தில் அருள்மிகு மத்தியபுரீஸ்வரர் சுவாமி, அருள்மிகு கல்யாண வரதராஜ பெருமாள் சுவாமி, அருள்மிகு குலவிளக்கம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. காவிரி உற்பத்தியாகும் இடத்திலிருந்து காவிரி கடலில் சங்கமிக்கும் இடத்திற்கும் நடுவில்...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - IST
IST - 06:00 PM IST
காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திருக்கோயில் நடை திறந்து இருக்கும்.