சுமார் 300 ஆண்டுகளாக இவ்வூர் மக்களுக்கு எட்டு கைகளுடன் வடக்கு முகமாக இருந்து கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டிக் கொண்டதை வேண்டியவாறு அருள்பாலித்து இவ்வூர் மக்களை காத்து அமர்ந்த கோலத்தில் 4 அடி உயரத்தில் அருள்புரிந்து வருகிறார்.சுமார் 300 ஆண்டுகளாக இவ்வூர் மக்களுக்கு எட்டு கைகளுடன் வடக்கு முகமாக இருந்து கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டிக் கொண்டதை வேண்டியவாறு அருள்பாலித்து இவ்வூர் மக்களை காத்து அமர்ந்த கோலத்தில் 4 அடி உயரத்தில் அருள்புரிந்து வருகிறார்.