அருள்மிகு அறச்சாலம்மன் திருக்கோயில் ஈரோட்டிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னிமலையிலும் இருந்து 11 கி.மீ.தொலைவிலும் காங்கேயத்திலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவிலும் கொடிமுடியிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவிலும் அறச்சலூர் என்ற கிராமத்தில் காவல் நிலையம் அருகில் அறச்சாலம்மன் ஆலயம் அமையப் பெற்றுள்ளது.