Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில், Arthanaripalayam, Chennimalai - 638051, ஈரோடு .
Arulmigu Mahaliamman Temple, Arthanaripalayam, Chennimalai - 638051, Erode District [TM010351]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலை அட்டவணைபிடாரியூர் கிராமத்தில் ஊரின் முகப்பு பகுதியில் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. அர்த்தனாரிபாளையம் ஊர்ப்பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.