ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலை அட்டவணைபிடாரியூர் கிராமத்தில் ஊரின் முகப்பு பகுதியில் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. அர்த்தனாரிபாளையம் ஊர்ப்பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். காண்க