Screen Reader Access     A-AA+
அருள்மிகு அலமேலு மங்கை சமேத ஆதி நாராயணப் பெருமாள் திருக்கோயில், Melapalayam, Chennimalai - 638051, ஈரோடு .
Arulmigu Alamelumangai Sametha Adhi Narayana Perumal Temple, Melapalayam, Chennimalai - 638051, Erode District [TM010423]
×
Temple History

தல வரலாறு

சென்னிமலை மேலப்பாளையத்தில் ஆதிநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. சீதேவி-பூதேவியர் இங்கு அலமேலு மங்கை நாச்சியார் என்ற திருப்பெயரில் தாயார்கள் எழுந்தருளியுள்ளனர். விசாலமான மிகப் பெரிய கோயில் வளாகத்தில் எழுந்தருளியிருக்க வேண்டிய எல்லாப் பரிவார மூர்த்தங்களையும் பெற்ற முழுமையான விண்ணகரமாக இது விளங்குகிறது.