ஆலய அமைவிடம் சென்னிமலை நகரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் மேற்கு திசையில் சுமார் 1-வது கிலோ மீட்டரில் மேலப்பாளையம் என்னும் ஊரில் அருள்மிகு அலமேலு மங்கை நாச்சியார் அம்மை சமேத ஆதி நாராயணப் பெருமாள் திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அமைவிடம் ஈரோடு மாவட்டம், ஈரோட்டிலிருந்து தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் 28-வது கிலோமீட்டரில் சென்னிமலை அமைந்துள்ளது. ஈங்கூர் புகை வண்டி நிலையத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் சென்னிமலை நகரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் மேற்கு திசையில் சுமார் 1 கிலோ மீட்டரில் மேலப்பாளையம் என்னும் ஊரில் அருள்மிகு அலமேலு மங்கை நாச்சியார் அம்மை சமேத ஆதி நாராயணப் பெருமாள் திருத்தலம் அமைந்துள்ளது....