அருள்மிகு அல்லாலீஸ்வரர் திருக்கோயில், Centre Of, ஈங்கூர் - 638058, ஈரோடு .
Arulmigu Allaleswarar Temple, Centre Of, Ingur - 638058, Erode District [TM011686]
×
Temple History
தல பெருமை
சிவபெருமான் கொங்கு நாட்டிலே ரக்தபீஜன் ராக்தாட்சன் லண்டன் முதலிய அசுரர்களுடைய அல்லல் கொடுந்துன்பத்திலிருந்து தேவர்களை காத்து ஆட்கொண்டமையால் இந்த மூர்த்திக்கு அல்லாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.சிவபெருமான் கொங்கு நாட்டிலே ரக்தபீஜன் ராக்தாட்சன் லண்டன் முதலிய அசுரர்களுடைய அல்லல் கொடுந்துன்பத்திலிருந்து தேவர்களை காத்து ஆட்கொண்டமையால் இந்த மூர்த்திக்கு அல்லாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.