தல வரலாறு

தலவரலாறு சுமார் 200 வருடங்கள் பழைமையான திருக்கோயில் அம்மன் வடக்கு முகமாக அமர்ந்த நிலையில் மக்களுக்கு வரம் தருகிறார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெருந்துறை பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் குன்னத்தூர் செல்லும் சாலையில் சுள்ளிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. துடுப்பதி பாலக்கரை, சுள்ளிப்பாளையம், மூன்று கிராமங்களும் சங்கமிக்கும் இடத்தில் திருக்கோயில் அமைந்துள்ளது.