Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாகேஸ்வரர் சுவாமி திருக்கோயில், Unjalur - 638152, ஈரோடு .
Arulmigu Nageshwaraswamy Temlple, Unjalur - 638152, Erode District [TM011697]
×
Temple History

புராண பின்புலம்

இத்திருக்கோவில் காவிரி எ பொன்னி ஆற்றின் கரையில் பல்லவர் கால மன்னர்களால் கோவில் கட்டப்பட்டது. ராமர் வனவாசம் போகும் போது இங்கு வந்தகா வாய் வழி சரித்திரம் உள்ளது . சேஷாத்திரி சாமிகள் மற்றும் இராகவேந்திர சாமிகள் இங்கு வந்தகா வாய் வழி சரித்திரம் உள்ளது .முன்று நாகேஸ்வரர் சுவாமி சன்னதியும் நேர் கோட்டில் உள்ளது. தலையநல்லூர் நாகேஸ்வரர் கொந்தளம் நாகேஸ்வரர் மற்றும் ஊஞ்சலூர் நாகேஸ்வரர் சன்னதி.அனைத்து நாகேஸ்வரர்களுக்கு இவரே மூலவர். ராகு கேது வழிபட்டு ஸ்தலம் .