Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாகேஸ்வரர் சுவாமி திருக்கோயில், Unjalur - 638152, ஈரோடு .
Arulmigu Nageshwaraswamy Temlple, Unjalur - 638152, Erode District [TM011697]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இத்திருக்கோவில் காவிரிஎ பொன்னி ஆற்றின் கரையில் பல்லவர் கால மன்னர்களால் கோவில் கட்டப்பட்டது. ராமர் வனவாசம் போகும் போது இங்கு வந்தகா வாய் வழி சரித்திரம் உள்ளது . சேஷாத்திரி சாமிகள் மற்றும் இராகவேந்திர சாமிகள் இங்கு வந்தகா வாய் வழி சரித்திரம் உள்ளது .முன்று நாகேஸ்வரர் சுவாமி சன்னதியும் நேர் கோட்டில் உள்ளது. தலையநல்லூர் நாகேஸ்வரர் கொந்தளம் நாகேஸ்வரர் மற்றும் ஊஞ்சலூர் நாகேஸ்வரர் சன்னதி.அனைத்து நாகேஸ்வரர்களுக்கு இவரே மூலவர். ராகு கேது வழிபட்டு ஸ்தலம் .

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 08:00 PM IST
12:00 PM IST - 04:00 PM IST
காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரண்ட மணி வரை மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை