Screen Reader Access     A-AA+
அருள்மிகு முனியப்பன் திருக்கோயில், Olapalayam, ஓலப்பாளையம் - 638052, ஈரோடு .
Arulmigu Muniappan Temple, Olapalayam, Olapalayam - 638052, Erode District [TM011770]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம்,முகாசிபிடாரியூர் ஒலப்பாளையம் கிராமத்தில் அருள்மிகு முனியப்பன் திருக்கோயில் அமைந்துள்ளது. முனியப்பன் சுவாமியை ஒலப்பாளையத்தை சுற்றியுள்ள மூன்று கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். கிராம காவல் தெய்வமாக உள்ளார்