ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம்,முகாசிப்பிடாரியூர் ஒலப்பாளையம் கிராமத்தில் அருள்மிகு முனியப்பன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஒலப்பாளையம் கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக உள்ளார். மூன்று கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். வருடம் வருடம் மாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.