Screen Reader Access     A-AA+
அருள்மிகு கணேசபுரம் விநாயகர் திருக்கோயில், முள்ளம்பட்டி - 638107, ஈரோடு .
Arulmigu Ganeshpuram Vinayagar Temple, Mullampatti - 638107, Erode District [TM011784]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம், முள்ளம்பட்டி கிராமத்தில் அருள்மிகு கணேசபுரம் விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. கிராம மக்கள் பூஜை செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.