ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம், முள்ளம்பட்டி கிராமத்தில் அருள்மிகு கணேசபுரம் விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. கிராம மக்கள் பூஜை செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். காண்க