Screen Reader Access     A-AA+
அருள்மிகு கரியபெருமாள் திருக்கோயில், Karugampalayam, கருகம்பாளையம் - 638116, ஈரோடு .
Arulmigu Kariyaperumal Temple, Karugampalayam, Karugampalayam - 638116, Erode District [TM011785]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் திங்களுர் கருக்குப்பாளையம் கூதாம்பியில் அருள்மிகு கரியபெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.புரட்டாசி சனிக்கிழமை களில் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.