ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் திங்களுர் கருக்குப்பாளையம் கூதாம்பியில் அருள்மிகு கரியபெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.புரட்டாசி சனிக்கிழமை களில் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். காண்க