Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில், எக்கட்டம்பாளையம், Ekkatampalayam - 638051, ஈரோடு .
Arulmigu Mahaliamman Temple, Ekkatampalayam, Ekkatampalayam - 638051, Erode District [TM011798]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் எக்கட்டாம்பாளையம் கிராமம் சில்லாங்காட்டுவலசு கிராமத்தில் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில் ஊர்க்காவல் தெய்வமாக அமைந்துள்ளது. எக்கட்டாம்பாளையம் ஊர்பொதுமக்கள் மார்கழிமாதம் 15 நாள் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.