Screen Reader Access     A-AA+
அருள்மிகு மதுரைவீரன் திருக்கோயில், கூரபாளையம், Koorapalayam - 638051, ஈரோடு .
Arulmigu Maduraiveeran Temple, Koorapalayam, Koorapalayam - 638051, Erode District [TM011803]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் முகாசி பிடாரியூர் கிராமம் கூரபாளையத்தில் அருள்மிகு மதுரைவீரன் திருக்கோயில் அமைந்துள்ளது.குறிப்பிட்ட குலமக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.