ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் முகாசிபிடாரியூர் கிராமம் கூரபாளையத்தில் அருள்மிகு மதுரைவீரன் திருக்கோயில் அமைந்துள்ளது.ஒரு சில மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.சென்னிமலையிலிருந்து பெருந்துறை செல்லும் சாலையில் கூரபாளையம் பிரிவில் மேற்கே 1 வது கி.மீ. அமைந்துள்ளது.