அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில், புஞ்சை பாலத்தொழுவு - 638051, ஈரோடு .
Arulmigu Karuppannasamy Temple, Punjaipalathozhuvu - 638051, Erode District [TM011814]
×
Temple History
தல வரலாறு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் புஞ்சை பாலத்தொழுவு கிராமத்தில் வெங்கமேட்டில் அருள்மிகு பாலமரத்து கருப்பண்ணசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.குறிப்பிட்ட சில மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் புஞ்சை பாலத்தொழுவு கிராமத்தில் வெங்கமேட்டில் அருள்மிகு பாலமரத்து கருப்பண்ணசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.குறிப்பிட்ட சில மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.