ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் புஞ்சை பாலத்தொழுவு கிராமத்தில் வெங்கமேட்டில் அருள்மிகு பாலமரத்து கருப்பண்ணசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.குறிப்பிட்ட சில மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். காண்க