Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சர்க்கரை கவுண்டன்பாளையம் - 638052, ஈரோடு .
Arulmigu Mariamman Temple, Sarkarigoundanpalayam - 638052, Erode District [TM011834]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம்,பொன்முடி, சர்க்கரைகவுண்டன்பாளையம் கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கிராம மக்கள் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 8 நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெறுகிறது.