அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில், தோரணவாவி - 638052, ஈரோடு .
Arulmigu Karuppannaswamy Temple, Thoranavavi - 638052, Erode District [TM011851]
×
Temple History
தல வரலாறு
ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம்,தோரணவாவி அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஊர் மக்களுக்கு காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுகிறது.ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம்,தோரணவாவி அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஊர் மக்களுக்கு காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுகிறது.