ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம்,தோரணவாவி அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஊர் மக்களுக்கு காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுகிறது. காண்க