Screen Reader Access     A-AA+
அருள்மிகு அய்யனார்சாமி திருக்கோயில், Rasagoundanpalayam, ராசாகவுண்டன்பாளையம் - 638052, ஈரோடு .
Arulmigu Ayyanarswamy Temple, Rasagoundanpalayam, Rasagoundanpalayam - 638052, Erode District [TM011854]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ராசாகவுண்டன்பாளையம் கிராமத்தில் அருள்மிகு அய்யனார் சாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுகிறது.