ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ராசாகவுண்டன்பாளையம் கிராமத்தில் அருள்மிகு அய்யனார் சாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுகிறது. காண்க