Screen Reader Access     A-AA+
அருள்மிகு மலைக்கோயில் (எ) குமாரசாமி திருக்கோயில், போலாநாய்க்கன்பாளையம், Polanaikanpalayam - 638053, ஈரோடு .
Arulmigu Mazhaikovil Kumaraswamy Temple, Polanaikanpalayam, Polanaikanpalayam - 638053, Erode District [TM011865]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் போலநாயக்கன்பாளையம் கிராமத்தில் அருள்மிகு குமாரசாமி திருக்கோயில் அமைந்துள்ளது.சிறிய குன்றின் மேல் குடிகொண்டுள்ளார்.குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும்.என்பது கண்கூடாகும்.மக்கள் தைப்பூசம் மற்றும் கார்த்திகை தீபத்தன்று பொங்கல்வைத்து வழிபாடு செய்கின்றனர்.