Screen Reader Access     A-AA+
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கொம்மகோவில், Kommakovil - 638052, ஈரோடு .
Arulmigu Varatharajaperumal Temple, Kommakovil, Kommakovil - 638052, Erode District [TM011873]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் கொம்மகோவில் கிராமத்தில் அருள்மிகு பாமா ருக்மணி சமேத வரதராஜப்பெருமாள் திருக்கோயில் 400 ஆண்டுகளுக்கு முன் பழமையான திருக்கோயிலாகும்.மைசூர் மகராஜா 21 ஏக்கர் திருக்கோயிலுக்கு நிலம் கொடுத்து பூஜை செய்யும்படி கொடுத்துள்ளார்.