ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் கொம்மகோவில் கிராமத்தில் அருள்மிகு பாமா ருக்மணி சமேத வரதராஜப்பெருமாள் திருக்கோயில் 400 ஆண்டுகளுக்கு முன் பழமையான திருக்கோயிலாகும்.மைசூர் மகராஜா 21 ஏக்கர் திருக்கோயிலுக்கு நிலம் கொடுத்து பூஜை செய்யும்படி கொடுத்துள்ளார்.