Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில், வடபழநி, சென்னை - 600026, சென்னை .
Arulmigu Aathimoolaperumal Temple, Vadapalani, Chennai - 600026, Chennai District [TM000012]
×
Temple History

தல பெருமை

கஜேந்திரன் என்ற யானை தினமும் குளத்தில் நீராடி தாமரை புஷ்பங்களை பறித்து பெருமாளுக்கு சாற்றி பூஜை செய்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் நீராடிகொண்டிருந்த யானையை முதலை ஒன்று யானையின் கால்களை கவ்விகொண்டது.முதலை பிடியில் சிக்கிய யானை தன் பலத்தை கொண்டு பல ஆயிரம் வருடங்கள் போராடிய யானை வாலி பொறுக்க முடியாமல் தன்னையும் அறியாமல் ஆதிமூலமே என பிளரியது,யானை ஏதோ இதுவரை கேட்காத பெயரை கூறுகிறதே என்று பிரம்மாதி முனிவர்கள் முக்கோடி தேவர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், மஹாவிஷ்ணு கரூட வாகனத்தில் முக்கோடி தேவர்களுக்கு காட்சி அளித்து தன்னுடைய சக்ராஆயுதத்தால் முதலையின் சிரசை துண்டித்து யானைக்கு மோட்சம் அளித்த புராணமே கஜேந்திர மோட்சம் இந்த சம்பவத்தை இன்றும் பல...