. காளிங்கராயன் பிறந்த ஊர் கனகபுரம். இந்த கிராமத்தில் முருகன் கோபித்துக்கொண்டு வந்த குகை இருந்த இடம் கனககிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த குகையில் உள்ள பாறையில் இருந்து நீருற்று வந்து கொண்டு இருக்கும். இந்தப் பாறையில் குழந்தையின் கால்தடம் யானையின் கால் தடம் பதிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கனககிரி மலையில் இருந்து பார்த்தால் சென்னிமலை ஊர் தெரிவதாக அமைந்துள்ளது. வேறு இத்திருக்கோயில் பற்றிய விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் ஏதும் இல்லை. இத்திருக்கோயிலுக்கு வரலாற்று சிறப்புகள் பற்றிய குறிப்புகள் மற்றும் ஆவணங்கள் ஏதுமில்லை. இத்திருக்கோயில் பல ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக தெரிய வருகிறது. இத்திருக்கோயிலுக்கு .... காளிங்கராயன் பிறந்த ஊர் கனகபுரம். இந்த கிராமத்தில் முருகன் கோபித்துக்கொண்டு வந்த குகை இருந்த இடம் கனககிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த குகையில் உள்ள பாறையில் இருந்து நீருற்று வந்து கொண்டு இருக்கும். இந்தப் பாறையில் குழந்தையின் கால்தடம் யானையின் கால் தடம் பதிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கனககிரி மலையில் இருந்து பார்த்தால் சென்னிமலை ஊர் தெரிவதாக அமைந்துள்ளது. வேறு இத்திருக்கோயில் பற்றிய விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் ஏதும் இல்லை. இத்திருக்கோயிலுக்கு வரலாற்று சிறப்புகள் பற்றிய குறிப்புகள் மற்றும் ஆவணங்கள் ஏதுமில்லை. இத்திருக்கோயில் பல ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக தெரிய வருகிறது. இத்திருக்கோயிலுக்கு விவசாய நிலங்கள் மட்டும் உள்ளன. வேறு வருமானம் ஏதுமில்லை. . . . . .